பாகனை காப்பாற்றி வீடு வரை தூக்கி வந்த யானை! - உணர்ச்சிப் பூர்வமான உண்மை கதை

  ਦ੍ਰਿਸ਼ 464,727

Thanthi TV

ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

#Elephant | #Mudumalai | #ElephantStory
பாகனை காப்பாற்றி வீடு வரை தூக்கி வந்த யானை! - உணர்ச்சிப் பூர்வமான உண்மை கதை
Uploaded on 24/02/2021:
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV on Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - ThanthiTV
Follow us on Twitter - thanthitv
Follow us on Instagram - thanthitv
ThanthiTV PAborder PLAYLIST:
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ਟਿੱਪਣੀਆਂ
MaryAnitha M
MaryAnitha M 23 ਘੰਟੇ ਪਹਿਲਾਂ
Jeyalalithas great work ...which ever Govt s formed kindly take care of them ...
Padmagandhi 1956
Padmagandhi 1956 ਦਿਨ ਪਹਿਲਾਂ
Very nice love
kssg
kssg 2 ਦਿਨ ਪਹਿਲਾਂ
Animals oda anbukku munnati manithan oda anbu chumma only time pass..
H Gu
H Gu 11 ਦਿਨ ਪਹਿਲਾਂ
யானை க்கு முன்னாடி ஏண்டா பெரிய பெரிய பானை யா காமிச்சுட்டு இருந்தீங்க.....
sounaka ramia
sounaka ramia 12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
உலகில் மோசமான மிருகங்கள் மனிதனுக்குள் வாழ்ந்து வருகின்றன. மற்ற உயிரினங்கள் பெரும்பாலும் மற்ற உயிரினங்களை துன்புறுத்துவது இல்லை.
Dani Dani
Dani Dani 12 ਦਿਨ ਪਹਿਲਾਂ
"ஏழைகளின் சிரிப்பில் இறைவன்"- என்ற பழமொழி உங்களுக்கு தெரியுமா?! யானைகளுக்கு புத்துணர்வு முகாம் போன்று,, ஏழைப் பிள்ளைகளையும் ஊட்டி, கொடைக்கானல், ராமேஸ்வரம், வேளாங்கண்ணி போன்ற முக்கிய சுற்றுலா ஸ்தலங்களுக்கு அரசு செலவில் அழைத்துச்சென்று இந்த ஏழைகளையும் மகிழ்விக்க லாமே. "கடவுள் சந்தோஷப்படுவார்" இதை முதலில் செய்யுங்கள்.🙄🙄🙄
FITNESS PARK
FITNESS PARK 18 ਦਿਨ ਪਹਿਲਾਂ
Sollum potheee super ah iruku athoda natpum athoda seyalgalaum...paaganai kaapathiii athaoda nandri unarvai theriya paduthuthu🥰🥰🔥👏👏👏👏
Raji saac
Raji saac ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
இதில் சிறப்பு என்ன வென்றால் மனிதன் மனிதனுக்கு உதவினாலும் அதில் சிறு சுயநலம் இருக்கும் ... ஆனால் இந்த பாமாவுக்கு எவ்வளவு கலங்கமில்லா நேசம் பாகன் மீது ❤️
Shajama 650
Shajama 650 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
பாசம்என்பதுஅனைவருக்கும்உள்ளதுதான்
Selvi Ganesh
Selvi Ganesh ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
So great
Raja Varshni
Raja Varshni ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
மிக அழகான பதிவு😊
Narasimma Raja
Narasimma Raja ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
மனிதர்களை தவிர வாயில்லா ஜீவன்கள் அன்பாக இருக்கிறது குரு சரணம்
Ramya N
Ramya N ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Alaguuu 😍😍
Sree ramesh
Sree ramesh ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Real friendship........👌🏼👌🏼👏🏾👏🏾👏🏾👏🏾
Vijayakumar Yadhav
Vijayakumar Yadhav ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Inda.mugamukku..anuppi.vai.illa.geevangalukku..nalam.kathavar.amma.....j.lalitha..punniyavadi.maraindu.vittar...
Reeta Dev
Reeta Dev ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
All animals are very lovely and human. Cute elephants are lovely all of them
Sayhiyasheela Srinivasan
Sayhiyasheela Srinivasan ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
sooo sweet
Mani Vvvv
Mani Vvvv ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Ennoda nanbana manasatchi illa ma avan thoongum bodhu vandhu konruchi .... Ippellam enakku yanaya pakka pidikla.... 😧
Joel John J
Joel John J ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
How many kids each elephant has ?
sheela sundaram
sheela sundaram ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Elephants are grand animals. But they do not need mahouts to control them. But they need to be with their own herd to roam free in the vast corridors of their native forest territory.
Maseh Maseh
Maseh Maseh ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Super quite happy
Randomly
Randomly ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
2:38
GEETHA GOKUL
GEETHA GOKUL ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு..🤗💞
Suresh K
Suresh K ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
யானைகள் செல்லும் வழித்தடத்தில் நாம் ஆக்கிரமிப்பு செய்யும் பொழுது இதனால் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நாம் இருப்பதால் வனவிலங்குகள் வழி தவறி வந்து நம் இருப்பிடத்தை நோக்கி வருகிறது சட்டங்கள் கடுமையாக இருந்தால் இதுபோல இன்னல்கள் வராமல் தடுக்கப்படும் காப்புக் காட்டில் உள்ள தொட்டி மற்றும் குளங்களை குடிநீர் வெயில் காலங்களில் வைக்க வேண்டும்
Mani Kumaresh
Mani Kumaresh ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Nandriyin manithanaiye minji viduginrathu intha vilangugal
hepzirose 2407
hepzirose 2407 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Elephants are majestic and brilliant and very affectionate. Human beings are becoming worst every day
Ramanathan Athmanathan
Ramanathan Athmanathan ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
உண்மை அருமை
Gopal Raju
Gopal Raju ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
I like this story.
Omprakash Ar
Omprakash Ar ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Yanaikkum nganamundu Anbumundu Dhesabakthiillai silamanithanukku
Vijay Kumar
Vijay Kumar ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Animals were amazing and great.
Vijay Kumar
Vijay Kumar ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Humanbeings
Usha Srinivasan
Usha Srinivasan ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
🙏🏼👍
Michael Michael
Michael Michael ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Periamma. Chinnamma.
Prako Prakash
Prako Prakash ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
விலங்குகள் மனிதன இனத்தை விட பாசமானது🥰🥰🥰💕💕💕
nanda kumar
nanda kumar ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
திருவண்ணாமலை திரு அருணாச்சலேஸ்வரர் கோவில் இருந்த ருக்கு என்கின்ற யானையின் தாய்தான் பாமா miss u rukku😭😭😭😭😭
Sasi Kumar
Sasi Kumar ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Bama age 72 elephant life span is 50 - 75 yrs. I will pray God that pls don't separate Bama 72 age and Kamachi 62 age in death.
Rebecca Pinto
Rebecca Pinto ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
யானைகளையும் ஆண் பெண் என்று ஜோடியாக பராமரிப்பு செய்தால்..யானைகள் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்
chukky Gopal
chukky Gopal ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
♥️♥️♥️
brainers enquiry
brainers enquiry ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
👏👏👏😘😘
Kanish Sanjay
Kanish Sanjay ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
மனிதர்களை விட ‌விலங்குகளின் பாசம் மிகவும் அழகானது
பட்டுக்கோட்டை ஜோதிடர் மாலா
பட்டுக்கோட்டை ஜோதிடர் மாலா ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
இப்படி யும் இருக்கிறது வாயில்லா ஜீவன்
Positive Negative
Positive Negative ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
🙏🙏🙏🙏
Sampath Kumar
Sampath Kumar ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
தொடர்ந்து;ஜந்துக்கள் என்று படிக்கவும் (இந்துக்கள்)தவறுதலாக அவசரத்தில் எழுதிவிட்டேன். வருந்துகிறேன். 😭🙏🏻🤝
பட்டுக்கோட்டை ஜோதிடர் மாலா
பட்டுக்கோட்டை ஜோதிடர் மாலா ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
இப்படி யும் இருக்கிறது வாயில்லா ஜீவன்
Sampath Kumar
Sampath Kumar ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
என்ன சொல்வது என்றே தெரியவில்லை!நன்றி இல்லாத மனிதனை விட"நாய்கள்"மேலடா என்று 50வருடங்களுக்கு முன்பே திரு சிவாஜி கணேசன் நடிக்க ,திரு சொளந்தர்ராஜன் பாடிய பாடல் தான் நினைவிற்கு வந்தது.உண்மையில் விஷ இந்துக்களும்,
பட்டுக்கோட்டை ஜோதிடர் மாலா
பட்டுக்கோட்டை ஜோதிடர் மாலா ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
இப்படி யும் இருக்கிறது வாயில்லா ஜீவன்
பட்டுக்கோட்டை ஜோதிடர் மாலா
பட்டுக்கோட்டை ஜோதிடர் மாலா ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
இப்படி யும் இருக்கிறது வாயில்லா ஜீவன்
Praseed Bala
Praseed Bala ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
நன்றி மறவா ஜீவன்களை காண கண் கோடி வேண்டும் கடவுளே.
geo ferra
geo ferra ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
மனிதர்கள் மட்டுமே நம்பியவர்களுக்கும் நண்பர்களுக்கும் துரோகம் செய்யக் கூடியவர்கள்.
பட்டுக்கோட்டை ஜோதிடர் மாலா
பட்டுக்கோட்டை ஜோதிடர் மாலா ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
இப்படி யும் இருக்கிறது வாயில்லா ஜீவன்
பட்டுக்கோட்டை ஜோதிடர் மாலா
பட்டுக்கோட்டை ஜோதிடர் மாலா ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
இப்படி யும் இருக்கிறது வாயில்லா ஜீவன்
சிவன் பார்வதி
சிவன் பார்வதி ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
ஓம் விநாயகர் நமஹ
பட்டுக்கோட்டை ஜோதிடர் மாலா
பட்டுக்கோட்டை ஜோதிடர் மாலா ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
இப்படி யும் இருக்கிறது வாயில்லா ஜீவன்
Kohila R
Kohila R ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
வாயில்லாத ஜீவன்களை கொடுமை செய்பவா்களை கடுமையாக தண்டிக்கவேண்டும்
dhamodarakannan v
dhamodarakannan v ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
😇😇😇😇😇🙌🙌
பட்டுக்கோட்டை ஜோதிடர் மாலா
பட்டுக்கோட்டை ஜோதிடர் மாலா ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
இப்படி யும் இருக்கிறது வாயில்லா ஜீவன்
சுரேஷ் மயன்
சுரேஷ் மயன் ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
என்னா டா தத்தி டிவி வீவ்ஸ்காக யானை செய்தி போடுரியா நீ என்ன தான் முக்குனாலும் பாலிமர்க்கு கீழ தான்
Shankar Bcf
Shankar Bcf ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Love elephant and save elephant
Mohammad sadiq M
Mohammad sadiq M ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
நட்புக்கு இலக்கணம். வாயில்லா ஜீவராசிகள். அதனால் தான் வாயில்லாமல் இறைவன் படைத்து விட்டான். மனிதனுக்கு மட்டுமே இறைவன் "நாற வாயை படைத்து விட்டான். 3 தினங்களுக்கு மேல் மனிதன் பல் சுத்தம் செய்ய வில்லை என்றால் நாறி விடும். எந்த மிருகமாவது பல் 😬சுத்தம் செய்கிறதா. சிந்திப்பார். நன்றி
naan dhan kadavul
naan dhan kadavul ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Poi elephant vaai la lip lock adi. Apodhan smell theriyum
s r e e
s r e e ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
நட்பு இருக்கு மத்ததெல்லாம் எதுக்கு ❤❤🐘🐘
bhuvaneshwari c
bhuvaneshwari c ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
best ship friendship
lakshmi kumari
lakshmi kumari ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Translate in english plesde
buvikar007 wari
buvikar007 wari ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
❣️❣️
mental paiya
mental paiya ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Paaaama,kaaamachii,rathiii🤝✌️
பட்டுக்கோட்டை ஜோதிடர் மாலா
பட்டுக்கோட்டை ஜோதிடர் மாலா ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
இப்படி யும் இருக்கிறது வாயில்லா ஜீவன்
Cooking in Village
Cooking in Village ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
நல்ல வேலை மனிதனாய் இருந்து இருந்தால் கொன்று இருப்பான் 😅😅😅
mahadevan narayanaswamy
mahadevan narayanaswamy ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
No no.. Oolal seithu Bangalore jailuku poi irukum...
Ambika J
Ambika J ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
🥰🥰🥰👏👏👏👏🤝
Vimala Vimala
Vimala Vimala ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
யானைகளில் ஆண் பெண் யானைகளை ஒரே இடத்தில் வைத்து பராமரியுங்கள் அதனை இணை சேர வழி பண்ணுங்க அப்படி பண்ணாமல் தனித்தனியாக வைத்து இருந்தால் எப்படி அதன் இனம் பெருகும்
SRIDHAR BALAKRISHNAN
SRIDHAR BALAKRISHNAN ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Yes
Leela S
Leela S ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
இப்படிப்பட்ட பாசக்கார பிள்ளைகளை அடிக்க எப்படி அந்த பாகன்களுக்கு மனசு வந்தது?
Maideen Kuwait
Maideen Kuwait ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
நட்பின் பாசம் உலகில் அளவுகடந்த செல்வம் அதை நிரூபித்தது இந்த யானைகள்.
aathi dharshini
aathi dharshini ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
வாய்யில்லா ஜீவனுக்கு உள்ள நன்றி மனிதனுக்கு இல்லை
Shanmugam Moorthy
Shanmugam Moorthy 3 ਦਿਨ ਪਹਿਲਾਂ
உண்மை
Sriram
Sriram 3 ਦਿਨ ਪਹਿਲਾਂ
@sakthi saraswathi What do you mean by your comment? Please let me know what you're trying to say to me.
sakthi saraswathi
sakthi saraswathi 3 ਦਿਨ ਪਹਿਲਾਂ
@Sriram qaaqqaaaaaaqqaaaaaaa mm VG S's lo Mk BG cf CCC½½
Susiladevi Duraisamy
Susiladevi Duraisamy ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Yes correct
Kavitha Menon
Kavitha Menon ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
True
Indrani hema
Indrani hema ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Humans should be shame
lakshmi kumari
lakshmi kumari ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Please in english bro if..
Gayathri Satheesh
Gayathri Satheesh ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
அந்த யானையை அடிக்க எப்படி டா மனசு வருது 😢😢😢
Baby doll
Baby doll ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
😍😍😍😍😍
Ganesh S
Ganesh S ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
பாசம் சூப்பர்.. அந்த பாமாக்கும் காமாட்சி க்கும் குழந்தை உண்டா ...........சந்ததியை உருவாக்குங்கள் தயவுசெய்து ..... யானைகள் இப்ப்ரபஞ்சத்திற்கு எல்லையில்லாத நன்மையை தருகிறது.
Ganesh S
Ganesh S ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
அப்படி ஓர் இடம் நம்மிடம் உண்டு எனில் அது யானைகளின் சொர்க்கம்
Ganesh S
Ganesh S ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
அதுவும் நம் நாட்டில் மட்டும் தான் இப்படி thailand , south africa போன்ற நாடுகளில் அதன் இடத்திலேயே அதனுடன் பழகி அல்லது அதற்கு என்று காடு போன்ற சூழலை பாதுகாப்பாக ஏற்படுத்தி...... முக்கியமாக கட்டி வைக்காமல் சுதந்திரமாக அதன் இனத்துடன் வாழ வைக்கிறார்கள்.... அந்த யானைகள் எவ்வளவு அழகாக பழகுகிறது.... சந்தோஷமாக வாழ்கிறது எப்படி அவர்களால் மட்டும் முடிகிறது.......யூ ட்யூப் ஜல் நிறைய வீடியோவை காண்கிறோம்.... அது போல..... பார்த்து விட்டு நம் கோயில் யானைகளை பார்க்கும் பொழுது மனது வலித்து ஏங்குகிறது அதே போல இதற்கும் வாழ்க்கை அமையாதா என.......
Paper Crafty
Paper Crafty ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
உண்மை தான்.அவைகளை இனப்பெருக்கம் செய்யவிடுவதில்ல.
premah r kalimuthoo
premah r kalimuthoo ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
especially this beautiful babies
premah r kalimuthoo
premah r kalimuthoo ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
they r not selfish
lakshmi kumari
lakshmi kumari ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
In english please anybody
Water Falls
Water Falls ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
🐘🐘🐘👌👌👌👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏vazhga ungal pugal and aayul
பட்டுக்கோட்டை ஜோதிடர் மாலா
பட்டுக்கோட்டை ஜோதிடர் மாலா ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
இப்படி யும் இருக்கிறது வாயில்லா ஜீவன்
premah r kalimuthoo
premah r kalimuthoo ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
natpu with animals r better than human being
rafitha R
rafitha R ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Well said
velan vel
velan vel ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
அன்பு காட்டுவதில் யானையின் மனசு 🐘 அளவு பெருசு...
Baskaran Rajamani
Baskaran Rajamani ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
யானைகள் புத்துணர்வு முகாம் பற்றிய அதிக செய்திகளை தினந்தோறும் வெளியிடும் தந்தி டி வி க்கு நன்றி.
RVS CREATION
RVS CREATION ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
பாசக்கார நண்பா😁😁
பட்டுக்கோட்டை ஜோதிடர் மாலா
பட்டுக்கோட்டை ஜோதிடர் மாலா ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
இப்படி யும் இருக்கிறது வாயில்லா ஜீவன்
S Sabareesan
S Sabareesan ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
S good
SASEE S
SASEE S ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி குருங்குடி நாட்சியியார் யானையை போடுங்கள்
Syed Moulana
Syed Moulana ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Manidhargalai vida yaanaiya sirandhaadh
பட்டுக்கோட்டை ஜோதிடர் மாலா
பட்டுக்கோட்டை ஜோதிடர் மாலா ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
இப்படி யும் இருக்கிறது வாயில்லா ஜீவன்
The_ele_fan
The_ele_fan ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Yaanai ku paasam erukum, aana sila pagangal dhan manushan maari nadakuradhila! Please update about Jayamalyadha!
பட்டுக்கோட்டை ஜோதிடர் மாலா
பட்டுக்கோட்டை ஜோதிடர் மாலா ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
இப்படி யும் இருக்கிறது வாயில்லா ஜீவன்
suriya prakash 10 years and
suriya prakash 10 years and ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
😭😭😭 why
komala28 deivamani
komala28 deivamani ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
Correct
Meenakshi Meenakshi
Meenakshi Meenakshi ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
யானையின்...🐘.பாசமும்.. நன்றி விசுவாசமும்...😍😍
Meenakshi Meenakshi
Meenakshi Meenakshi ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
@Kavi Appu ஆம் உண்மை தான் சகோதரி..🙁🙁
Kavi Appu
Kavi Appu ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
வாயில்லா ஜீவனுக்கு இருக்கிற அறிவு கூட மனித ஜென்மங்களுக்கு இல்லை😔
What's Inside Snake Bite Kit?
10:24
Crazy XYZ
ਦ੍ਰਿਸ਼ 2.7 ਮਿਲੀਅਨ
New Double USP Gun Only Challenge || Free Fire || Desi Gamers
7:26
Desi Gamers
ਦ੍ਰਿਸ਼ 3 ਮਿਲੀਅਨ
🐘 Watch How A Mama Elephant Wakes Her Baby Elephant Up *LIT*
04:54
SBS TV동물농장x애니멀봐
ਦ੍ਰਿਸ਼ 44 ਮਿਲੀਅਨ
Vijayakanth 40 | Vijayakanth's serious advice to Vijay | Thanthi TV
17:48
Thanthi TV
ਦ੍ਰਿਸ਼ 1.3 ਮਿਲੀਅਨ
Kangals: Bodyguards für Schafe | NaturNah | NDR Doku
28:31
NDR Doku
ਦ੍ਰਿਸ਼ 5 ਮਿਲੀਅਨ
What's Inside Snake Bite Kit?
10:24
Crazy XYZ
ਦ੍ਰਿਸ਼ 2.7 ਮਿਲੀਅਨ
New Double USP Gun Only Challenge || Free Fire || Desi Gamers
7:26
Desi Gamers
ਦ੍ਰਿਸ਼ 3 ਮਿਲੀਅਨ
Funny Salesman Scenes || Hyderabadi Comedy || Part 2 || Warangal Diaries
14:16
Warangal Diaries
ਦ੍ਰਿਸ਼ 181 ਹਜ਼ਾਰ
SRHism 4 | SRH vs KKR | S04E01 | Kondlanna | Krazy Khanna | Chai Bisket
8:36
Sundari - Promo | 12 April 2021 | Sun TV Serial | Tamil Serial
0:51
1.5 Kg Chicken + 15 eggs Daily
11:10
FitMuscle TV
ਦ੍ਰਿਸ਼ 314 ਹਜ਼ਾਰ
MOVING HOUSES || House tour || What's up with us - Leo&Fam
12:56
Leo & Fam
ਦ੍ਰਿਸ਼ 288 ਹਜ਼ਾਰ